Wednesday, June 27, 2018

கருப்பு தொலைநோக்கி


கருப்பு  தொலைநோக்கி

இது கருப்பு நிறத்தால் மாறுபட்ட தொலைநோக்கி தங்க மீன் ஆகும். இது துருத்திக்கொண்டிருக்கும் கண் ஜோடிகளை கொண்டுள்ளது. போபேய, குரோ என்றும் அழைக்கப்படும்

வால்மீன்கள் ஐக்கிய அமெரிக்காவின் மிக பொதுவான கண்கவர் மீன் வகைகளில் ஒன்றாகும்.இது பொதுவான தங்க மீனுக்கு ஒப்பானது என்றாலும் இதன் மெலிந்த உடல் அமைப்பும் சிறிய தோற்றமும் இதனை பொதுவான தங்க மீனில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது
விசிறி வால் தங்க மீன் ஆனது முட்டை வடிவ உடல் அமைப்பை கொண்டதுடன் உயர்ந்த முதுகு துடுப்புக்களையும் கொண்டது.
அழகுநயமிக்க சீன கண் தங்க மீன். இது இரட்டை வால் கொண்டுள்ளதுடன் இதன் கண்கள் வானத்தை நோக்கிய பார்வை கொண்டதாக இருக்கும்..

அளவு

2008 ஏப்ரல் மாதம், மிக பெரிய தங்க மீனாக 19 அங்குலம் (49 செமீ ) உடைய தங்க மீன் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசியால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை இங்கிலாந்தில் தொட்டியில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட "கோல்டி" என்ற பெயர் கொண்ட தங்கமீன் 15 அங்குலம் (38 செமீ ) உம், 0.91கிலோகிராம் நிறை கொண்டதாகவும் இருந்தது. இது நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மீனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க மீன் ஆகும்.

No comments:

Post a Comment