மீன்வளர்ப்பு
கலாச்சாரம் / இந்த மீன்கள்
சாதாரணமாக சிமெண்ட் தொட்டிகளில் வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகள் பராமரிக்க
எளிதாக மற்றும் நீடித்து இருக்கும். ஒரு இனத்தை மட்டும் ஒரு தொட்டியில்
வளர்க்கலாம். எனினும், இணக்கமான இனங்கள் இரண்டு அல்லது மூன்றை ஒரே தொட்டியில்
வளர்க்கலாம். மீன் வளர்ப்பிற்கு நிலத்தடி கிணறுகள் / ஆழ் குழாய் கிணறுகள்
சிறந்ததாக உள்ளன. மீன்கள் 4 முதல் 6 மாதங்களில் சந்தைப்படுத்தும்
அளவை அடைந்து விடும். ஒரு வருடத்தில் 8 முதல் 10 கெண்டைகள் வளர்க்கலாம்
உணவு
இளம் மீன்கள் இன்ஃபுசோரியா, ஆர்டிமியா, டாஃப்னியா, கொசு முட்டைகள், ட்யூபிஃபெக்ஸ் மற்றும் புழுக்கள் முதலியவற்றை உண்கின்றன. செயற்கை முறை
வளர்ப்பை பயன்படுத்தலாம் அல்லது தயாரிக்கப்பட்ட உணவை பயன்படுத்தலாம். தற்போது மீனிற்கான பிரத்யேக உணவு எதுவும் இல்லை.
மீன்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் உணவின் வகை மீனின் அளவை பொறுத்தே அமையும். பொதுவாக மீன்களுக்கான உணவு ஒரு நாளைக்கு இரண்டு முறை அல்லது
No comments:
Post a Comment