Showing posts with label தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் தேவர் நடத்திய போராட்டம். Show all posts
Showing posts with label தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் தேவர் நடத்திய போராட்டம். Show all posts

Thursday, June 28, 2018

தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம் தேவர் நடத்திய போராட்டம்


தேவர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசம்




மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் அரிசனங்களை அலைத்துக்குள் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு வைத்தியனதய்யர் முடிவு செய்தார் .ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவக்கைக் குமு மதுரை எட்வர்ட் வைத்தியனதஜயர், என் எம். அர். சுப்புராமன் உள்ளிட்டோர் எந்தக் கூத்தத்தில் கலந்து கொண்டனர் அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து ஒத்துழைப்பும் உறுதி மொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டார்கள் அதற்கு அவர் , என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னை மீனாட்சிக்கோயில் அவர்களுக்கு தேவையான அனைத்து பதுப்பையும் என் மக்கள் தவார்கள் அன்னையை வணங்கி அவர்கள் பதுகாப்பிக்கு நன் உத்தரவாதம் தருகிறேன் என்றார் அந்த ரவுடிக் கும்பலை எச்சரிக்கிறேன் .
அரிசனங்களை அடியேனும் உடன் வருவவென் . ஏதேனும் அசபவிதம் வெளியானது. ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. 8.7.1939-ல்காலை 10மணிக்கு கக்கன் முருகானந்தம், பிவலிங்கம் சின்னையா அரிசன தேவாலய உழியர் முத்து என ஜந்து அரிசன சமுகத்தினருன் சேர்ந்து வைத்திய நாதாய்யருடன் ஆலயத்தில் நுழைந்து அம்மனை வணங்கினர்.
தொழிலாளர்களின் தோழனாக
1930௧ளில் தேவர் அவர்கள் தொழிலலளர்களின் நலனில் அக்கறை செலுத்தினார்  பசுமலையில் மகலேட்சிமி ஆலை தொழிலாளர் சங்கமும் இணைந்து தலைமை தங்கி நடத்தினார் .பணி நிக்கம் செய்யப்பட
தொழிலாளர்களை மிள் பணியில் அமர்த்தும் போராட்டத்தில் தேவர் 1938ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் நாள் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். இந்த போராட்டங்களில் வெற்றியும் பெற்றார் . பின்னர் 1945ஆம் ஆண்டு மதுரை டிவிஎஸ் தொழிலாளர் சங்க தலைமை பொறுப்பையும் ஏற்றார் .